new-delhi 6 மாநிலங்களில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்! நமது நிருபர் செப்டம்பர் 5, 2023 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.